இன்றைய ராசிபலன்28.09.2022

மேஷம் மேஷம்: பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களால் நன்மை அடைவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் பல ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றி கிட்டும் நாள். … Continue reading இன்றைய ராசிபலன்28.09.2022